அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘விடுதலை-3’—ஆம்  பாகமா?

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தையின் நாயகனாக சூரியை மட்டும் போட்டு நான்கு கோடி பட்ஜெட் திட்டம் போட்டு  ‘விடுதலை’ படத்தை ஆரம்பித்தார் டைரக்டர் வெற்றிமாறன். அதன் பின் கதைக்குள் விஜய் சேதுபதியைக் கொண்டு வந்த பின் படத்தின் பட்ஜெட் 40 கோடியானது, படத்தின் மொத்த ஃபுட்ஜேஜும் 5 மணி நேரமானதால், விடுதலையை இரண்டு பாகங்களாக்கி, முதல் பாகத்தை 2023 மார்ச்சில் ரிலீஸ் பண்ணினார் வெற்றிமாறன்.

விடுதலை
விடுதலை

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதன் பின் கதையிலும் காட்சியிலும் மாற்றங்களுக்கு மேல் மாற்றம், சேர்க்கைக்கு மேல் சேர்க்கை என நீ………ண்டு கொண்டே போனதால், ஒன்றரை வருடங்கள் கழித்து ஒருவழியாக இந்த செப்டம்பரில் ‘விடுதலை-2’ ஆம் பாகத்தை முடித்து டப்பிங் வேலைகளையும் இந்த அக்டோபர்-10—ஆம் தேதி  தொடங்கி, டிச.20—ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்துள்ளார் வெற்றிமாறன்.

இந்த இரண்டாம் பாகமும் கிட்டத்தட்ட நான்கரை மணி நேரங்கள் ஃபுட்டேஜ் இருக்காம். அதனால ‘விடுதலை-3’ஆம் பாகமும் வர வாய்ப்பு இருக்கு என்கிறார்கள் கோலிவுட்டில்.

 

முதல்வர் பிறந்தநாள்

— மதுரை மாறன்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.