அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திமுக சார்பில் நிறுத்தப்பட்ட நாடார் சமூக வேட்பாளர்கள் பட்டியல்

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாட்டில் இதுவரை திமுக 15 சட்டமன்ற தேர்தலை சந்தித்து இருக்கிறது.

நாடார் சமூகத்தின் சார்பாக திமுக சார்பில் மொத்தம் 70 வேட்பாளர்கள் போட்டியிட்டு  21 திமுக நாடார் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

திமுக சார்பில் அதிகபட்சமாக 1977- சட்டமன்றத் தேர்தலில்  13 பேர் நாடார் திமுக வேட்பாளர்கள் அதிகபட்சமாக நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1989- சட்டமன்றத் தேர்தலில் 13 பேர் திமுக சார்பாக நாடார் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

முதல்வர் பிறந்தநாள்

நாடார் திமுக வேட்பாளராக

1957-ல் 7  பேர் போட்டியிட்டு 7 பேரும் தோல்வி

1967- 6 பேர் போட்டியிட்டு  5 பேர் வெற்றி

( தூத்துக்குடி-  எம் எஸ் சிவசாமி

விளாத்திகுளம் எம்- ரத்ன சபாபதி

ஆலங்குளம் -ஆலடி அருணா

நாகர்கோவில்- எம்சி பாலன்

விருதுநகர் பி- சீனிவாசன்

1971- 9 பேர் போட்டியிட்டு 5 பேர் வெற்றி

( தூத்துக்குடி -ஆர் ராமலிங்கம்

விளாத்திகுளம்- எம் ரத்ன சபாபதி

சாத்தான்குளம் கேபி கந்தசாமி

விருதுநகர் -பி சீனிவாசன்

ஆலங்குளம்  -ஆலடி அருணா )

1977-  13ல் போட்டியிட்டு 13 -லும் தோல்வி

1980-8-ல் போட்டியிட்டு 1  வெற்றி

( குளச்சல் எஸ் ரத்தினராஜ் )

1984-10-ல் போட்டியிட்டு 1 -வெற்றி

( நாகர்கோயில் எஸ் ரத்தினராஜ்

1989-  13 பேர் போட்டியிட்டு 6 பேர் வெற்றி

( தூத்துக்குடி- என் பெரியசாமி

கடலூர் இ.புகழேந்தி

திருச்செந்தூர்- கே.பி. கந்தசாமி

ஆர் கே நகர் – எஸ்பி சற்குண பாண்டியன்

ஸ்ரீவில்லிபுத்தூர் – ஏ தங்கம்

திருவெற்றியூர்- டி கே பழனிசாமி

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆர் கே நகர்- எஸ்பி சற்குண பாண்டியன் )

1991- 8 பேர் போட்டியிட்டு 8 பேரும் தோல்வி

1996- 7 பேர் போட்டியிட்டு 5 பேர் வெற்றி

( தூத்துக்குடி- என் பெரியசாமி

கடலூர்- இ புகழேந்தி

ஸ்ரீவைகுண்டம்- எஸ் டேவிட்செல்வின்

ஆலங்குளம் -ஆலடி அருணா

ஆர் கே நகர் -எஸ்பி சற்குண பாண்டியன் )

2001- 9 பேர் போட்டியிட்டு 2 வெற்றி

( திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்

கடலூர்- இ புகழேந்தி)

2006- 6 பேர் போட்டியிட்டு 3 பேர் வெற்றி

( தூத்துக்குடி- கீதாஜீவன்

திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்

ஆலங்குளம்- பூங்கோதை ஆலடி அருணா)

2011- 8 பேர் போட்டியிட்டு 1 பேர் வெற்றி

( திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்  )

2016- 8 பேர் போட்டியிட்டு 6 பேர் வெற்றி

( தூத்துக்குடி- கீதா ஜீவன்

திருச்செந்தூர் -அனிதா ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி -எஸ் ஆஸ்டின்

பத்மநாபபுரம்- மனோ தங்கராஜ்

ராஜபாளையம்- எஸ் தங்கபாண்டியன்

ஆலங்குளம்- பூங்கோதை ஆலடி அருணா

2021- 8 பேர் போட்டியிட்டு 5 பேர் வெற்றி

( தூத்துக்குடி- கீதா ஜெகன்

திருச்செந்தூர் -அனிதா ராதாகிருஷ்ணன்

ராதாபுரம் -மு. அப்பாவு

ராஜபாளையம் -எஸ் தங்கபாண்டியன்

விருகம்பாக்கம் – பிரபாகராஜா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.