Browsing Tag

dmk

தாராபுரத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்!

மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்து, அவற்றுக்கு உரிய தீர்வு காணும் வகையில் செயல்படக்கூடிய பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்

பா.ஜ.க.வின் எந்தக் கொள்கைக்கும் தி.மு.க. உடன்படவில்லை! – கே.என்.நேரு

பா.ஜ.க.வின் எந்தக் கொள்கைக்கும் தி.மு.க. தலைவர் உடன்படவில்லை. சமூக நீதி, சனாதனம், முஸ்லிம்கள் குடியுரிமைச் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட எந்தத் திட்டங்களுக்கும் நாங்கள் உடன்படவில்லை.

அரசியல் எவ்வளவு குரூரமான பொய்களோடு சதுரங்க ஆட்டம் ஆடுகிறது ?

துரை தற்போது மக்களவை உறுப்பினர். பாராளுமன்ற இணையத்தளத்தில் இருக்கிற துரை பற்றிய தகவல் தவறாக இருக்க வாய்ப்பில்லை. பாராளுமன்ற ஆவணங்கள் படி துரை பிறந்தநாள் 02 ஏப்பிரல், 1972.

அவதூறுகளுக்கான சிறந்த பதில் இதுதான் !

ஒருவரது நற்பெயரையும் மரியாதையையும் களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சிலர் செய்யும் செயல்களையும் பேசும் பேச்சுகளையும் பொருட்படுத்தாமல்,

கடைசிவரை அம்மாவிடம் கொடுக்காமல் போன அந்தக் கடிதம் !

எப்போதுமே அடுத்தவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்கு உதவி செய்வதிலும், அருகில் நிற்பதிலும் தான் எனக்கு உண்மையான ஆனந்தம்.

120 நாட்களில் ஒன்றை நீங்கள் கவனித்தீர்களா ?

கடந்த 5 ஆண்டுகளாக ஒரு அரசு தனது மக்களைப் பார்த்து படி படி என்று பிரச்சாரம் செய்தது. படிக்க பணம் இல்லையா, அரசு பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம், வந்து படியுங்கள்.

புதிய தலைமைச்செயலகம் கட்டுவதில் சிக்கல் !

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு, உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சட்டசபையின் நடுவே இடைவெளி எப்படி வந்தது தெரியுமா?

சுமார் மூனு நாலு அடி அகலத்தில் நீளமான டேபிள் இருக்கும் .அந்த டேபிள்தான்  எதிர்க்கட்சிக்கும் ஆளும்கட்சிக்கும் இடையே இருக்கும்.

சைகை காட்டும் அளவு  MISA சாதாரணமானவை அல்ல !

MISA உண்மையில் பிரபலமானது 1975 - 1977 எமர்ஜென்சி காலத்தில் தான். 1975 ஜூன் 25 அன்று நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, இந்த சட்டம் தான் அரசின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.

தளபதி என்னமா பேசினாரு பாத்தியா ?

சட்டமன்றத்தில், திமுகவுக்கு எதிராக விஜய் ஆடிய ஆட்டத்தைப் பாஜக பாராட்டியது. ஆனால், இந்த இரண்டு மசோதாக்கள் மற்றும் அரசாணை குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.