அங்குசம் சேனலில் இணைய

‘மூக்குத்தி அம்மன்-2’ ட்விஸ்ட்! ஆர்.ஜே.பாலாஜி OUT! சுந்தர்.சி. IN

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மூக்குத்தி அம்மன்-2′ ட்விஸ்ட்! ஆர்.ஜே.பாலாஜி OUT! சுந்தர்.சி. IN வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அரண்மனை 4’ படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் உருவாகிறது. லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா முதன்மையான வேடத்தில் நடிக்கும் இப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் டிவைன் ஃபேண்டஸி ஜானரில் இந்தப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அஸோஸியேட் ஆகிறது.. மேலும் ஐ வி ஓய் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இஷான் சக்சேனா, சுனில் ஷா மற்றும் ராஜா சுப்பிரமணியன் தலைமையிலான பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணை தயாரிப்பாளராக பங்களிப்பு செய்கிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் – நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து கூடிய சீக்கிரம் அறிவிப்பார்கள். இதுல பெரிய ட்விஸ்ட் என்னன்னா ‘மூக்குத்தி அம்மன் ‘ முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி தான் டைரக்ட் பண்ணியிருந்தார். இரண்டாவது பாகத்தையும் இவர் தான் டைரக்ட் பண்ணுவதாக முதலில் முடிவானது. ஆனால் ஜசரி கணேஷுடன் உரசல் ஏற்பட்டதால் ஆர்.ஜே.பாலாஜியை வெளியேற்றி விட்டு சுந்தர்.சி.யை உள்ளே கொண்டு வந்துவிட்டது வேல்ஸ் இண்டர்நேஷனல்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.