அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இணையத்தை கலக்கி வரும் ”நானோ பனானா” ட்ரெண்ட்!

3D டிஜிட்டல் புகைப்படங்களின் புதிய போக்கு

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

AI தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து. இதில் வெளியாகியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் நொடிபொழுதில் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அந்த வகையில் தற்போதும், ‘நானோ பனானா’ என்று அழைக்கப்படும் 3D டிஜிட்டல் புகைப்படங்களின் புதிய போக்கு உலகளவில் சமூக ஊடகங்களில் பட்டைய கிளப்பி வருகிறது. கூகுளின் ஜெமினி 2.5 ஃப்ளாஷ் இமேஜ் டூல் இதன் மையமாக உள்ளது. இந்த AI டூல் மூலம் புகைப்படங்களை சில வினாடிகளில் 3D மாதிரியாக மாற்ற முடிகிறது. இந்த டூல் இலவசமாக அணுக முடியும் என்பதால் பயனர்கள், அதனை பயன்படுத்தி சமூக ஊடகங்களை ஆக்கிரிமித்து வருகின்றனர். குறிப்பாக முகபாவங்கள், உடைகள், பின்னணி விவரங்கள் என அனைத்தையும் அப்படியே தெளிவாக பிரதிபலிக்கிறது.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

யாவரும் கேளீர்

இதனை உருவாக்க முதலில் “Try Nano Banana” அல்லது Gemini 2.5 Flash Image என்ற விருப்பத்தைக் கூகுள் AI Studio -விலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் பயனர்கள் தங்கள் புகைப்படத்தை AI-க்கு கொடுத்தால், அது அவர்களின் உருவத்தை சிறிய பிளாஸ்டிக் பொம்மை போல, கலெக்டபிள் ஃபிக்யர் (Collectible Figure) வடிவில் உருவாக்கி தருகிறது. இதனை பலரும் தங்களது சமூகவலைதள கணக்குகளில் பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

 —    மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.