பிளஸ் டூ முடிச்சிட்டு, நல்ல கோர்ஸ் எடுத்து வேலைக்குப் போகப் பாரு ! நீட் மாணவி நிஷாந்தி தற்கொலை கடிதம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பிளஸ் டூ முடிச்சிட்டு, நல்ல கோர்ஸ் எடுத்து வேலைக்குப் போகப் பாரு ! நீட் மாணவி நிஷாந்தி தற்கொலை கடிதம் !

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

வ.கீரனூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன்-உமா ராணி ஆகியோரின்  மகள் நிஷாந்தி.  பிளஸ் டூ தேர்வில் 600-க்கு 529 மார்க் வாங்கி எம்.பி.பி.எஸ் படிப்பில் சேருவதற்காக கடந்த ஆண்டு 2021 அதற்கான நீட் தேர்வு எழுதிய நிஷாந்தி, அதில் தேர்ச்சி பெறாத நிலையில், ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து இந்த ஆண்டும் நீட் தேர்வெழுதத் தயாராகி வந்தார் இந்த நிலையில் தான்… கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார் நிஷாந்தி

இனிய ரமலான் வாழ்த்துகள்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.