மயிலாடுதுறை இரயில் பயணிகள் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மயிலாடுதுறை இரயில் பயணிகள் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் !

மயிலாடுதுறை இரயில் பயணிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 28.07.2024ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அவர்கள் முன் வைத்த கோரிக்கைகள்

இந்த வார அங்குசம் வார இதழில்…

மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு செல்ல நேரடி ரயில்களை உடனே இயக்கவேண்டும். காலையில் மயிலாடுதுறையிலிருந்து சேலம் செல்லும் ரயிலில் 8 பெட்டிகளை மட்டுமே உள்ளன.

மயிலாடுதுறை இரயில் பயணிகள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை இரயில் பயணிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதில் 4 பெட்டிகளில் கழிவறை வசதிகள் இல்லை. இன்னும் கூடுதலாய் இரயில் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். எல்லா பெட்டிகளிலும் கழிவறை வசதி கொண்டதாக இருக்கவேண்டும்.

தஞ்சையிலிருந்து சென்னை செல்லும் உழவன் எக்ஸ்பிரஸில் மக்கள் நலன் கருதி கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். காரைக்குடி – மயிலாடுதுறை ரயிலை மீண்டும் இயக்கப்பட வேண்டும்.

கடலூர் வரை நீடிக்கப்பட்டுள்ள மைசூர் எக்ஸ்பிரஸ்-இல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.

சமூக நோக்கத்தோடு கூடிய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 150 -க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறையின் உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு போராட்டத்தைச் சிறப்பித்தனர்.

– சிறப்பு செய்தியாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.