பழவத்தான் கட்டளை ஊராட்சியில் புதிய பள்ளிகட்டிடம் திறப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பழவத்தான் கட்டளை ஊராட்சியில் புதிய பள்ளிகட்டிடம் திறப்பு

கும்பகோணம், முத்துப்பிள்ளை மண்டபம், பழ வத்தான் கட்டளை ஊராட்சியில் நடுநிலை பள்ளி இயங்கிவருகிறது இந்த பள்ளிக்கு புதிதாக

Sri Kumaran Mini HAll Trichy

2021-2022 ஆம் ஆண்டிற்கான கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூபாய் 22 லட்சத்து, 22 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைக் கட்டிடத்தை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் , பள்ளி மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.

Flats in Trichy for Sale

பழவத்தான் கட்டளை ஊராட்சியில் புதிய பள்ளிகட்டிடம் திறப்பு
பழவத்தான் கட்டளை ஊராட்சியில் புதிய பள்ளிகட்டிடம் திறப்பு

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான தி.கணேசன் , கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர் , ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சந்திரசேகரன் , பள்ளி தலைமை ஆசிரியை,ஆசிரியர்கள்

அபிராமிசுந்தரம் , எம்.எஸ்.யேசுதாஸ் , , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஜெ.முரளி , மார்க்கெட் சி.சங்கர் ,
குடந்தை பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி , ஆனந்தராஜ் , உதவி பொறியாளர் அய்யப்பன் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

– ஜார்ஜ் பெர்னாண்டஸ், கும்பகோணம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.