தலிபான் பயங்கரவாத தலைவனுடன் ப.சிதம்பரம் சந்திப்பு! அதிர்ச்சி தகவல்கள்! – வைரலாகும் புகைப்படம்!!
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சராக இருந்தபோது, பயங்கரவாத அமைப்பான தலிபானின் தலைவன் பங்கேற்ற கூட்டத்தில், பங்கேற்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதுவரை அவர் எதற்காக அவனை சந்தித்தார் என்ற ரகசியம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் முல்லா அப்துல் ஜயீப் சந்தித்துள்ளார். அதுதொடர்பான படமும் வெளியானது.
2013-ஆம் ஆண்டு கோவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்தான் தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் முல்லா அப்துல் ஜயீப், ப.சிதம்பரம் சந்தித்துள்ளார்.
அதுதொடர்பான படத்தில், முல்லா அப்துல் ஜயீப்பும், ப.சிதம்பரமும் அமர்ந்து இருப்பது மிகத்தெளிவாக தெரிகிறது. முல்லா அப்துல் ஜயீப், முதலாளி போலவும், ப.சிதம்பரம் அவனின் வேலைக்காரன் போலவும் அமர்ந்துள்ளனர்.
ஆனால், தலிபான் பயங்கரவாத தலைவன் முல்லா அப்துல் இந்தியாவுக்கு வர எப்படி விசா வழங்கப்பட்டது? அதற்கும் ப.சிதம்பரம்தான் காரணமா? அவனை ப.சிதம்பரம் எதறக்காக சந்தித்தார்? இதனால் ப.சிதம்பரத்திற்கு என்னென்ன லாபங்கள் கிடைத்தன? முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கும், ப.சிதம்பரத்திற்கும் என்ன தொடர்பு?
இப்படி பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன.
ப.சிதம்பரத்திற்கும், தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் சி.பி.ஐ விசாரணையில் மேற்கொண்டால் ப.சிதம்பரத்தின் தேசதுரோகங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
https://www.dailypioneer.com/2013/page1/taliban-founder-shares-dais-with-pc-netizens-rap-govt.html