Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
நமது வாக்கு அடுத்த தலைமுறை கல்வி உரிமைகளுக்கான வாக்காக அமைய வேண்டும் !
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடக்கும் தேர்தலில், இந்திய மக்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் தங்களிடம் தந்துள்ள இறையாண்மைப் பொறுப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
இந்தளவுக்கு ஊடகத்துறையை வேறு யாரும் அலட்சியமாக கையாண்டதுமில்லை !
விஜய் அவராகவே அல்லது அவரது ரசிகர்களால் மொத்த சினிமா துறையினரையும் பகைத்துக் கொண்டதை போலவே ஊடகத்தினரின் எரிச்சலையும் சம்பாதித்து வைத்திருக்கிறார்.
நல்லா ஸ்டைல் பன்றாரு … பொண்ணுங்களுக்கெல்லாம் அவரை பிடிக்குது !
அவர் நல்லா பேசுறார்ணே. நல்லா ஸ்டைல் பன்றாரு. பொண்ணுங்களுக்கெல்லாம் அவரை பிடிக்குது. தைரியமா பேசுறாரு.நல்லது பண்ணுவார்னு நினைக்கிறோம்.
உங்களின் திமுக எதிர்ப்பு ஒரு பிழைப்புவாத வெறுப்பு !
‘மக்களுக்கு அரசு என்ன செய்திருக்கிறது?’ என்ற அடிப்படையில்தான் செயல்பட முடியும். அந்த வகையில் திமுகவின் நலத்திட்டங்கள் இதுவரை எந்த அரசும் செய்யாத அளவிற்குச் சிறப்பாக நடைமுறைபடுத்தியிருக்கிறது.
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை அல்ல ! எங்கள் குடும்பத்தின் கோயில் ! – கண் கலங்க வைத்த ஆட்டோ…
மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் நமது தொகுதி முன்னேற, எல்லா வகைகளிலும் வளம் பெற கதிரவன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுமாறு”
பரம்பரைச் சொத்து பிரச்சனை ! கொ*லயில் முடிந்த கொடூரம் !
தனபால் வீட்டிற்கு அருகில் இருந்த மரத்தின் கிளையானது உடைந்து ராமசாமி வீட்டில் உள்ள ஹாஸ்பெட்டாஸ் சீட்டின் மீது விழுமாறு உள்ளது என்றும், உடனடியாக அந்த மரத்தின் கிளையை வெட்டுமாறு தனபாலிடம் ராமசாமி கூறியுள்ளார்.
வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறுவது எப்படி?
ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பெயர்கள் இடம்பெறும். அதற்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் மற்றொரு வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும்.
முன்விரோத கொடூர கொலை…!
இதில் A3 எதிரியானவர் தனது தண்டணையை விவாதிக்க மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று 21.04.2026 ஆம் தேதி நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு ! நனவாகும் நெடுநாள் கனவு !
இதுவரை சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள பல்வேறு வகையான தீர்ப்புகளில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடத்தும்போது சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவிட்டிருக்கிறது.
கருத்தை சொன்னால் கொலை மிரட்டல் ! நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்…?
எந்த ஒரு தனிநபரும், அமைப்பும், அல்லது ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் நேரத்தில் தாங்கள் யாரை ஆதரிக்கிறோம் என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு முழுமுற்றான உரிமையை சட்டம் அனுமதித்திருக்கும்.
