பேஷ்..பேஷ்.. நன்னா இருக்கு … நாங்களும் உங்ககூட சேர்ந்துக்கலாமா? IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட்…

இந்திய கடற்கரைக்கு வந்து நங்கூரமிட்டிருந்தது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல். அதில் இருந்த வணிகர்களும் மாலுமிகளும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர்.

அரசு உதவிபெறும் கல்லூரிகளை கைகழுவப் பார்க்கிறதா, தமிழக அரசு ?

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணிமேம்பாடு வழங்கப்படவில்லை.

வாகனம் நிறுத்தியதால் நேர்ந்த கொடூரம்! குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை !

கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று, இன்று 19.01.2026 ஆம் தேதி இவ்வழக்கில், எதிரி 1, 2 மற்றும் 3 ஆகியோருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும்,

அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’  ஃபர்ஸ்ட் லுக் !

மங்களூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் 80 சதவீதம் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது 'கான்சிட்டி'.

நல்லா கேட்டுக்குங்க… தேர்தல் நெருங்கிடுச்சு…. விளாசி தள்ளிய மு.க.ஸ்டாலின்

20.01.2026 அன்று திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் முதலமைச்சர் உரை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை, "திராவிடப் பொங்கல்"-னு சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கிட்டேன். அதை கட்டளையாக ஏத்துக்கிட்டு, தமிழ்நாடு முழுக்கவும் கழகத்தின்…

தொலைந்து போன 2 பவுன் நகை ! மீட்டு கொடுத்த சத்துணவு அமைப்பாளர் !

திருப்பத்தூர் மண், வீரம், விவேகம் மட்டுமல்ல நாணயம், நேர்மைக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று மேடையிலே கூறி, அனைவரின் கரவொலிக்கு மத்தியில் எமல்டா பாராட்டப் பெற்றுள்ளார்.

கேட்காமல் பணம் வழங்கிய ஏடிஎம்! நேர்மைக்கு கிடைத்த பாராட்டு!

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து தன்னிச்சையாக ரூபாய் 72,300 பணம் வெளியே வந்துள்ளது. இதைப் பார்த்த அன்புச்செல்வன்  பணத்தை எடுத்துக்கொண்டு ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

எல்.கணேசன் திருவுருவப்படம் திறப்பு ! அமைச்சர் கே.என்.நேரு புகழஞ்சலி !

மறைந்த மொழிப்போர் தளகர்த்தரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான எல். கணேசனின் திருவுருவப்பட திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது.