பெண் மருத்துவர் கொடூர வன்புணர்வு கொலை ! யார் இந்த குற்றவாளி சஞ்சய் ராய் ? நடந்தது என்ன ?
கொல்கொத்தா பெண் மருத்துவரின் கொடூர வன்புணர்வுக் கொலையில் ஊடகங்கள் எந்தளவு நேர்மையாக இருக்கின்றன என்பது தெரியவில்லை.. இந்தப்பதிவில் அந்தக் கொடூர மரணத்தைப்பற்றிப் பேச இருப்பதால் இளகிய மனம் கொண்டவர்கள் இதற்கு மேல் வாசிக்க வேண்டாம்.…