மீள் பதிவு : அன்றே சொன்ன அங்குசம் ! திருச்சி எம்.பி. வேட்பாளரான துரை வைகோ !

திருச்சி தொகுதியைக் கேட்டு மதிமுக மல்லுக்கு நிற்பதையும்; ஒருவேளை திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டாலும் வேட்பாளராக வைகோ மகன் துரை வைகோ தான் களமிறக்கப்படுவார் என்பதையும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பாகவே அங்குசம் இணையத்தில் பதிவு செய்திருந்தோம் ...

அம்பானி வீட்டு கல்யாணத்தில் திருச்சி ராம்ஜிநகர் கொள்ளையர்கள் !

இவ்வளவு செலவு பண்ணி வந்து வெறும்கையோடவா திரும்புறதுனு ராஜ்கோட் ஏரியா பக்கம் ரோட்டோரமா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து ...

உதவிப்பேராசிரியர்கள் நியமன அறிவிப்பில் பாரபட்சம் ! அரசுக்கு கோரிக்கை விடுக்கும் விரிவுரையாளர்கள் !

பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களுக்கும் மற்றும் அனைத்துக்கல்லூரி பேராசிரியர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது ...

தேர்தல் வந்துருச்சுய்யா! ‘ஒத்த ஓட்டு முத்தையா ‘ கவுண்டமணி ‘கெத்து’ யா!

நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், இப்படம்  வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

ஆளப்போறான் தமிழன் ! அங்குசம் மார்ச் 16-31 இதழில் வெளியான கட்டுரைகள் !

பன்னாட்டு ரோட்டரியின் இயக்குநராக உலகை ஆளப்போறான் தமிழன் ! “மோடியுடன் ஹாட்லைனில் பேசுவேன்” தொழில் அதிபர்களிடம் இலட்சக்கணக்கில் அள்ளிச் சுருட்டிய பாஜக தலைவி! வட மாவட்டங்களில் புதைந்து கிடக்கும் மற்றொரு கீழடி !