அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு…!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி கோட்டை ரயில் நிலையம் பின்புற வழியில் சாஸ்திரி சாலை பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் விளையாட்டு, பொழுதுபோக்குக்காக உள் விளையாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தில், பிரசித்தி பெற்ற விளையாட்டுக்களான பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டுகளுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், திருச்சியில் முதன்முறையாக ஸ்கைபால் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் அளவுக்கு மின் விளக்கொளியுடன் கூடிய வசதிகள் உள்ளன.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இம்மையத்தின் திறப்பு விழாவில், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி, கூடுதல் கோட்ட மேலாளர் கே.எம். சத்யா ரத்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விளையாட்டு மையங்களை திறந்து வைத்தனர்.

இங்கு மாத கட்டணம், மணிக் கட்டண அடிப்படையில் விளையாடலாம். ரயில்வே பணியாளர்களுக்கு கட்டண சலுகை உண்டு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.