Browsing Tag

trichy

இந்த வார பிளாஸ்ட் 8.10.2026 – 14.10.2026

துணையால் துணைக்கு வந்த சிக்கல் ! மலைக்கோட்டை மாவட்டத்திலிருந்து எம்.எல்.ஏ.வான அந்த துடிப்பானவருக்கு எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தது, நடுநாயகமான துணைப்பதவி. அப்போது ஆரம்பித்த ஆட்டம், ரெய்டு, விசிட்னு இப்போது வரையில் அலப்பறை ஓயவில்லை…

தில்லைநகர் 1-வது கிராஸ் முதல் 11-வது கிராஸ் வரை உள்ள அறிவிப்புப் பலகைகளில் தவறான கிராஸ் எண்

இந்த விளம்பரங்கள் காரணமாக குழப்பமடைந்து தவறான இடங்களுக்குச் செல்லும் நிலை உருவாகிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற சிரமும் கால விரயமும் ஏற்படுகிறது.

10 சென்ட்டில் 300 சடலங்கள்… கிறிஸ்துவத்தில் தலைவிரித்தாடும் சாதி பாகுபாடு: விஜய்க்கு எவிடென்ஸ்…

கல்லறை சாதி கிறிஸ்துவர்களுக்கு தனியாகவும், தலித் கிறிஸ்துவர்களுக்கு தனியாகவும் உள்ளது. அதாவது இக்கிராமத்தில் சாதி கிறிஸ்துவர்கள் 60 விழுக்காடும், தலித் கிறிஸ்துவர்கள் 40 விழுக்காடும் உள்ளனர்.

யோகா – மனநலத்திற்கான அருமருந்து !

கலை மாமணி மற்றும் ஆச்சாரியா விருது பெற்ற தமிழகத்தின் தலைசிறந்த யோகக் கலைப் பயிற்றுனர் யோகா ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு யோகக் கலையை பயிற்றுவித்தார்.

வெறுமனே Donor அல்ல … Red drop ஹீரோ நீங்கள்தான் !

இரத்த தானத்தின் அவசியத்தையும் காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலும், திருச்சி காவேரி மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாமை நடத்தவிருக்கிறார்கள்.

திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி ..அமைச்சர் நேரில் ஆறுதல்…

தற்போது வரை கார்குழலி மற்றும் சௌபாக்கியம் ஆகிய இருவரது உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கி மாயமான காமராஜ், அவரது மகன் தமிழ்வேந்தன் மற்றும் சிறுவன் மயூரான் ஆகிய மூவரின் உடல்களை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அகிலம் வெல்வோம் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு விழா…!

முப்பெரும் விழாவில் முதல் நிகழ்வாக  அருவி முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பத்திரிகையாளர்களை அவமதித்தாரா சிரிஷ்டி சிங் ஐ.பி.எஸ். ?

மூன்றடுக்கு பாதுகாப்பை மீறி உள்ளே எப்படி நுழைய முடியும்? என்பது அவரது கேள்வி. ஸ்ட்ராங் ரூமில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது.

திருச்சி மலைக்கோட்டையில் இன்று கோலாகலம்…!

கடந்த. 25 ந் தேதி இரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயுமானவராய் எழுந்தருளி மருத்துவம் செய்த செட்டிப்பெண் பிரசவ வைபவமும், 26 ந்தேதி திருக்கல்யாண வைபவமும்  நடந்தது.