அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளரை கடித்த நாகப்பாம்பு

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளரை கடித்த நாகப்பாம்பு

திருச்சிஅக்.22, திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம்,புதிய வார்டு எண். 32. வார்டில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர் நான்கு நாட்களுக்கு முன்பு பூக்கொல்லை பகுதியில் குப்பைகளை சுத்தம் செய்த பொழுது கடும் விஷமுள்ள நாகப்பாம்பு ஒன்று தூய்மை பணியாளர் ஒருவரை கடித்துதுள்ளது. இந்நிலையில் எவ்வித பாதுகாப்புமின்றி, பணிபுரிந்த போது பாம்பு கடித்ததால் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள், இவருக்கு சம்பளம் பணம் பிடித்தம் இல்லாமல் தரும்படி தமிழ்நாடு சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் திருச்சி மாவட்ட செயலாளர் மக்கள் சேவகன் செல்லதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளரை கடித்த நாகப்பாம்பு
திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளரை கடித்த நாகப்பாம்பு

மேலும் இந்த தொழிலாளர் மீது கருணை காட்டுங்கள் என சம்பந்தப்பட்ட திருச்சி மாநகராட்சி அதிகாரிகள், அரியமங்கலம் கோட்ட அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் இவர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்..?.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.