இறகுபந்து போட்டியில் தங்கம் வென்ற காவல் ஆய்வாளர் ஹேமா பிரேமலதா
இறகுபந்து போட்டியில் தங்கம் வென்ற காவல் ஆய்வாளர் ஹேமா பிரேமலதா
கடந்த 2019 ஆண்டிற்குரிய அணைத்து இந்தியா காவலர்களுக்கு இடையேயான இறகுபந்து போட்டி மத்திய பிரதேஷ் மாநிலம் போபாலில் 2020 பிப்ரவரி மாதம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு போலீஸ் அணியில் விளையாடிய மதுரை மாநகர், திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமாபெண்கள் பிரிவில் தனி நபர் பிரிவில் தங்கம் வென்றார்.அவருக்கு தமிழ்நாடு அரசு Rs. 5,00,000/- ஐந்து லட்சம் ரொக்க பரிசு வழங்கியது அதை இன்று காவல் துறை இயக்குனர் Tr. C. சைலேந்திரபாபு வழங்கினார்
-ஷாகுல் படங்கள்: ஆனந்த்