அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மதுரை விமான நிலையவிரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசுஒப்படைக்கவில்லை

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை விமான நிலையவிரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசுஒப்படைக்கவில்லை

மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை குறித்து மறு பரிசோதனை செய்யப்படுகிறதுமத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங் விளக்கம்

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

டெல்லிவிமானம் மூலம் மதுரை வந்த மத்திய விமான போக்குவரத்து துறை நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி கே சிங் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார் அப்போது அவர் கூறியது

மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு முழுமையாக ஒப்படைக்கவில்லைமதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை குறித்து மறு பரிசோதனை செய்யப்படுகிறதுமத்திய சிவில் விமான போக்குவரத்து துறை சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் கூடுதல் விமான சேவைகளை இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதுஅதன் அடிப்படையில் வெளிநாட்டு விமானங்கள் வந்து போவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனஅதிகமான விமான சேவைகள் வந்ததும் அதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையில் துவங்கும்இதன் மூலம் மதுரை விமான நிலையத்தில் நள்ளிரவு சேவைகளுக்கான விமானங்கள் வந்தால் குறிப்பாக இரவு 2 மணி அளவில் விமானங்கள் வந்தால் அதற்கான ஏற்பாடுகள் செய்ய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தயாராக உள்ளதுமதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே மத்திய சுங்க இலாகா மையம் சேவை செயல்பட்டு வருகிறதுஅதனால் மதுரை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டிய விஷயம் இல்லைஇருந்தாலும் வெளிநாட்டு விமானங்கள் கூடுதலாக மதுரை வந்து செல்வது குறித்து அதற்கான பரிசீலனைகள் செய்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது
கொரான விதிமுறைகள்
குறித்து மத்திய அரசு வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்ற அறிவித்துள்ளதுஅதனை கடைபிடிக்க வேண்டியது பொதுமக்கள் தான்
கொரோனா விதிமுறைகளை வந்து அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் அதனை செயல்படுத்தி கடைபிடிக்க வேண்டியது பொதுமக்கள் தான் என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் கூறினார்

யாவரும் கேளீர்

– ஷாகுல் படங்கள்: ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.