அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பரிசுகளும் பாராட்டும் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகள் கடந்த 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இறுதி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு காவல்துறை சார்பில் பரிசு வழங்கும் நிகழச்சி இன்று 30.04.2026 ஆம் தேதி கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

இந்நிகழ்வில் 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவர்களுக்கும், 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 09 மாணவர்களுக்கும் என மொத்தம் 19 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.1,18,000/-ஐ கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரண் பிரசாத், இ.கா.ப.  வழங்கி மாணவ, மாணவியர்களை பாராட்டினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.