முஸ்லீம்களுக்கு டார்கெட் ! ராகத் டிரான்ஸ்போர்ட் மோசடி !

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்த கமாலுதீன், ‘ராகத் டிரான்ஸ்போர்ட்’ மூலம் வாகனங்களை வாங்கி இயக்குவதாகக் கூறி, வட்டியில்லா முதலீடு என்ற பெயரில் பலரிடமிருந்து கோடிக்கணக்கில் வசூலித்திருக்கிறார். ஒருவருக்குத் தெரியாமல் மற்றவருக்கு என ஒரே வாகனத்தின் பேரில் மட்டும் 50-க்கும் அதிகமானோரிடம் வசூல் வேட்டை நடத்தப்பட்டிருக்கிறதாம். கொரோனா காலத்தில் தொழில் பாதிக்கப்பட்டதால் முதலீட்டுத் தொகையும் லாபமும் திருப்பித் தர முடியாத நிலை ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகாராகியிருக்கிறது. கிறுகிறுக்கும் விவகாரங்களை உள்ளடக்கிய மோசடியாக அமைந்திருக்கிறது.

முழுமையான செய்திக்கு … வீடியோவை காண 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.