அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பச்சை முட்டை சாதம்! சமையல் குறிப்பு- 30

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நம்ம பார்க்கப் போறது குட்டீஸ்கான குயிக் லஞ்ச் பாக்ஸ் ரெசிபின்னே சொல்லலாம். லேட் ஆயிடுச்சா சட்டென்று பாஸ்ட்டா பச்சை முட்டை சாதம் செஞ்சு பேக் பண்ணி அனுப்பிடலாம். சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

புதினா ஒரு கை, கொத்தமல்லி ஒரு கை, கருவேப்பிலை சிறிதளவு, இஞ்சி பூண்டு சிறிதளவு, சின்ன வெங்காயம் 3, பச்சை மிளகாய் 3, எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், கரம் மசாலா ஒரு ஸ்பூன், முட்டை 2, வடித்த சாதம் ஒரு கப்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பச்சை முட்டை சாதம்

யாவரும் கேளீர்

செய்முறை

மிக்ஸி ஜாரில் பொதினா கொத்தமல்லி கருவேப்பிலை இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சிறிது வெங்காயம் கருவேப்பிலை மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு உடைத்த இரண்டு முட்டை சேர்த்து கிளறவும். பின் அதில் வடித்த சாதத்தை சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் பச்சை முட்டை சாதம் தயார்.

 

 —  பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.