பழிவாங்கும் ( Neomax ) நியோமேக்ஸ் நிறுவனம் ! நல்ல நிலங்களை மறைக்கிறது – கம்பம் இளங்கோவன் .
பழிவாங்கும் ( Neomax ) நியோமேக்ஸ் நிறுவனம் நல்ல நிலங்களை மறைக்கிறது… கம்பம் இளங்கோவன் ..
நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களின் பேரின் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நியோமேக்ஸ் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் நிலமா ? பணமா ? என்று கேள்வி கேட்டு மனு வாங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது..
இந்த நிலையில் அங்கு மனு கொடுக்க தேனி பகுதியில் இருந்து வந்திருந்தவர்களிடம் அங்குசம் நடத்திய நேரடி உரையாடல்…
வீடியோ லிங்