மரண தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியே இல்லை !
சாத்தான்குளம் கொலை வழக்கு – தண்டனை விவரம் குறித்து நீதிபதியின் கருத்து
📌 மரண தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியே இல்லை என நீதிமன்றம் கருதுகிறது – நீதிபதி
📌 தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி மனம் போன போக்கில் தாக்கியுள்ளனர்….
📌 வழக்கு விவரங்களை வாசிக்கும்போது மனம் பதைபதைக்கிறது….
📌 இது போன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், காவல்துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது…..
📌 ஒரே நேரத்தில் தந்தை, மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது….
📌 எதிர்காலத்தில் இது போல குற்றம் நிகழாவகையில் தீர்ப்பிருக்க வேண்டுமென நீதிமன்றம் நினைக்கிறது…’
📌 பொருளாதார ரீதியான தண்டனையும் வழங்கப்பட வேண்டும் – நீதிபதி.
Comments are closed, but trackbacks and pingbacks are open.