‘சத்தியவான் –சாவித்ரி’ ஃப்ர்ஸ்ட்லுக் ரிலீஸ்!
‘ட்ரம் ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ வெடிக்காரன்பட்டி சக்திவேல் & ஜீ ஸ்டுடியோஸ் உமேஷ்குமார் பன்சால் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சத்தியவான் -சாவித்ரி’. இதில் வக்கீலாக கீர்த்த்தி சுரேஷ், இவருக்கு எதிர் வக்கீலாக டைரக்டர் மிஷ்கின் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் பிரவீன் எஸ்.விஜய் என்பவர் டைரக்டராக அறிமுகமாகிறார். மற்ற கேரக்டர்களில் சாருகேஷ், பாலசரவணன், மதுசூதன் ராவ், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு : அருள் வின்செண்ட், இசை : சாம் சி.எஸ்., எடிட்டிங் : ஜி.கே.பிரசன்னா, பி.ஆர்.ஓ : சதீஷ் & சிவா [ எய்ம்]
சென்னையிலும் அதன் புறநகரில் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கின்றன. இதனால் இப்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் ரிலீசாகியுள்ளது.
— ஆண்டவர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.