அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

ஷா யோகா மையத்தின் இயக்குனர் ஜக்கி வாசுதேவுக்கு எதிராக மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

ஈஷா யோகா மையத்தில் நடந்த குற்றங்கள் குறித்து நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று  அறிக்கை ஒன்றை

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தாக்கல் செய்துள்ளார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

முதல்வர் பிறந்தநாள்

அந்த அறிக்கையில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் அடிப்படையில் குழந்தைக்கு எதிராக நடந்த பாலியல் குற்றங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் ஈஷா யோகா மையத்தின்  நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த புகாரில் வலியுறுத்தி இருக்கிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.

 

—  ஷாகுல், படங்கள்: ஆனந்தன். 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.