அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

த்திய அரசின் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி காந்தி ஜெயந்தி அன்று செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் தேர்தெடுக்கப்பட்ட நாகமங்கலம் அளுந்தூர் சேதுராப்பட்டி மற்றும் இனாம் மாத்தூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது

இக்கூட்டத்தில் இனாம் மாத்தூர் ஊராட்சியில் பெண்களுக்கான உடல் நல ஆலோசனை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உடலுக்கு தீங்கு விளைவிக்காத நாப்கின் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அளுந்தூர் ஊராட்சி சூரக்குடி கிராமத்தில் மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் பயன்கள் மத்திய அரசின் பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சுயசார்பு இந்தியா குறித்த பல்வேறு தகவல்கள் மக்களுடையே எடுத்துரைக்கபட்டது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

சேதுராபட்டியில் பெண்கள் குழந்தைகள் வன்முறைக்கு எதிரான உறுதி மொழி எடுத்தார்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் துணை தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் செயலர் அங்கன்வாடி பணியாளர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கல்லூரியின் மாணாக்கர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.