இங்கு வாழும் பொதுமக்கள் அனைவரும் தினந்தோறும் 3 மணி நேரம் நடந்து சென்று வேலை செய்துவிட்டு மீண்டும் அங்கிருந்து 3 மணி நேரம் நடந்து வனப்பகுதியில் வந்து விவசாயம் செய்கின்றனர்.
ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் ஆளுந்தூர் ஊராட்சியில் உன்னத பாரத இயக்கத்தின் கீழ் கல்லூரி முதல்வரால் யாகப்புடையான் பட்டிக்கு அர்பணிக்கப்பட்ட சிறுகாற்றாலை பற்றியும் ஆரோக்கியம் சுகாதாரம் பற்றியும்...