உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு திருச்சியில் ஸ்ரீ குமரன் மினி ஹால் (ஏ/சி)
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தென்னூர் மெயின் ரோட்டில் அநை்துள்ள ஸ்ரீ குமரன் மினி ஹால்(ஏ/சி) மக்களின் வசதிக்கேற்ப பிரம்மாண்டமான வசதிகளுடன் அமைந்துள்ளது.
ஸ்ரீ குமரன் மினி ஹாலில் 200 முதல் 300 நபர்கள் அமரக்கூடிய இருக்கையுடன் அமைந்த ஹால் , ஒரே நேரத்தில் 60 பேர் சாப்படும் வசதியுடன் கூடிய டைனிங் ஹால், Wi-Fi connection, சிசிடிவி கேமரா மற்றும் கார் பார்க்கிங் வசதியுடன் திருச்சி, தென்னூர், அண்ணா நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. திருமண நிகழ்வுகள், காதணி விழா, பணிநிறைவு விழா போன்ற உங்களது வீட்டு விசேஷங்களுக்கு அனைத்து வசதிகளுடன் உங்களின் சேவைக்காக செயல்பட்டு வருகிறது.
மேலும் விழாவிற்கு தேவையான மேடை அலங்காரம், கேட்டரிங் சேவை, ஆடியோ லைட்டிங், புகைப்பட வீடியோ, டிஜே, நடனம் அனைத்து வகையான மேலாண்மை வசதிகளும் செய்து தரப்படும்.
உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு ஸ்ரீ குமரன் மினி ஹாலை தொடா்பு கொள்ள நம்பா்- A-76, அண்ணாநகர் மெயின் ரோடு, தென்னூர், திருச்சி -17 என்ற முகவரியிலும், 93 85 45 45 45 என்ற தொலைபேசி எண்ணில் தொடா் கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.