தூத்துக்குடி – புனித சூசை அறநிலை சிறப்பு தத்துவ மையத்தில் – தொட்டில் குழந்தை அறை திறப்பு விழா

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடைக்கலாபுரத்தில் தேசிய தத்தெடுப்பு மாதம் நவம்பர் மாதத்தை முன்னிட்டு புனித சூசை அறநிலையும் சிறப்பு தத்துவ மையம் நடத்தும் தொட்டில் குழந்தை அறை திறப்பு மற்றும் குழந்தைகள் தத்தெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தில் தேசிய தத்தெடுப்பு மாதத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அலெக்ஸ் தொட்டில் குழந்தை அறை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து குழந்தை தத்தெடுப்பு நிகழ்ச்சிக்கு அருட்தந்தை பிரெமில்டன் லோபா தலைமை தாங்கினார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

தொட்டில் குழந்தை அறை திறப்பு விழா
தொட்டில் குழந்தை அறை திறப்பு விழா

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பின்பு தூய சூசை அறநிலை குழந்தைகள் மற்றும் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குழந்தைகளை தத்தெடுக்கும் முறைகளை குறித்து விழிப்புணர்வு நாடகத்தை தத்துரூபமாக நடத்திக் காட்டினர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிகழ்ச்சியில் அருள்பணி மேரியா, செட்ரிக் பீரிஸ், அந்தோணி பிரஜித், ஜேமஸ், திரு இருதய சபை அருட் சகோதரிகள், புனித அன்னாள் சபை அருட் சகோதரிகள் மற்றும் குடும்பததார்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஏற்பாடுகளை சமூகப் பணியாளர் வில்சன் பிச்சை சிறப்பாக செய்திருந்தார்.

— மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.