அப்பாவின் தியாகத்தைச் சொல்லும் ‘ஃபாதர்’

ஆர் .சி.ஸ்டு டியோஸ் ஆர்.சந்துரு தயாரிப்பில், ‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் ‘ படத்தை இயக்கிய இராஜா மோகன் இயக்கத்தில்,  பிரகாஷ் ராஜ்,  டார்லிங் கிருஷ்ணா ஆகிய இருவரும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்து ஐந்து மொழிகளில் உருவாகி வரும் படம் ‘ஃபாதர்’.

ஒரு தந்தையின் தியாகத்தை, பெருமையை பேசும் அழகான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இராஜா மோகன்.

மைசூர், பெங்களூர், குடகு உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ‘கப்சா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஆர்.சி. ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.சந்துரு இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் தயாரித்து வருகிறார்.

*தொழில் நுட்பக் குழு*

நிர்வாக தயாரிப்பாளர் – தயாள் பத்மநாபன்

ஒளிப்பதிவு – சுகுணன்

இசை :நகுல் அப்யங்கர்

படத்தொகுப்பு – ரகுநாத்

கலை இயக்கம் : ஸ்ரீகாந்த்

பி.ஆர்ஓ : சதீஷ் (AIM)\

—   ஜெடிஆர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.