அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சியில் விபச்சார தடுப்பு பிரிவினர் திடீர் ரெய்டு.

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சியில் விபச்சார தடுப்பு பிரிவினர் திடீர் ரெய்டு.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திருச்சி செஷன் கோர்ட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் நேற்று 7/1/2021 திடீர் ஆய்வு செய்தனர். அதில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மிளகு பாறை அருகே ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து மஃப்டியில் சென்ற போலீசார் அந்த வீட்டிலிருந்து புஷ்பவல்லி 35/21 (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) ஜான்சிராணி வயது 31/21 ஆகிய இருவரையும் திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு கேகே நகர் காஜா மலையில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைப்பதற்காக
திருச்சி அழைத்து சென்றனர் .

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஜித்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.