அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

*சக்தி வேலனுக்கு ‘ஸ்வீட் ஷாக்’ கொடுத்த சூர்யா!*

0

திருச்சியில் அடகு நகையை விற்க

ரெட்ரோ’  ரிலீஸாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, 100 கோடி ரூபாய் வசூல் க்ளப்பில் இணைந்திருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில்,

சென்னையில்  நடைபெற்ற  நிகழ்வில் ‘ரெட்ரோ’ படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் விநியோகம் செய்த சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்,  படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நாயகனான சூர்யாவிற்கும் வைர மோதிரங்களை பரிசாக அளித்தார்.  “இவ்வருடத்தில் வெளியான படங்களில் அதிக லாபம் தந்த படம் ‘ரெட்ரோ’.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சக்தி வேலனுக்கு 'ஸ்வீட் ஷாக்'இப்படம் உருவாக காரணமான தயாரிப்பாளர்கள் மற்றும் முக்கிய கலைஞர்களான இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசியர், ஒளிப்பதிவாளர் போன்றவர்களுக்கு வைர மோதிரங்களை பரிசாக வழங்கினோம். சூர்யா அண்ணனுக்கு மோதிரம் வழங்கிய போது அதனை உடனடியாக மீண்டும் எனக்கே திரும்ப அணிவித்து, ஸ்வீட் ஷாக் கொடுத்தார்.இதற்கு  முன்பு வெளியிட்ட 2டியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றி விழாவில் தங்க செயின் , ‘விருமன்’ வெற்றி விழாவில் வைர பிரேஸ்லெட் பரிசாக வழங்கும் போதும் சூர்யா அண்ணன் எனக்கே அதை திரும்ப அணிவித்தார்.” என்கிறார் சக்திவேலன்.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.