Browsing Tag

அமெரிக்கா

ஆன்லைனில் தாய்ப்பாலை வாங்கி பருகும் பாடி பில்டர்கள்!

பொதுவாக தாய்ப்பாலில் அதிக கலோரிகள், ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபயாட்டிக் இருப்பதால் பாடி பில்டர்கள் இதனை ஒரு சூப்பர் ஃபுட் என்று கருதி இதனை வாங்குகின்றனர்.

லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு வென்ற மூதாட்டி!

பரிசு விழாத லாட்டரி டிக்கெட்டுகளை தொடர்ந்து ஸ்கேன் செய்து வந்த அவருக்கு தானாகவே செகண்ட் சேல்ஸ் என்ற இரண்டாவது வாய்ப்பு டிராவில் பங்கேற்க செயலி அனுமதித்திருக்கிறது.

அமெரிக்கா பாணியில் தமிழகத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் !

வீட்டில் யுவன் மட்டும் தனியாக இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், துப்பாக்கிச் சுடும் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகையான ஏர்கன் துப்பாக்கியை பயன்படுத்தி தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டு யுவன் தற்கொலை செய்து கொண்டார்.

உலகிலேயே அதிகம் படித்தவர் இவர்தான்?

18 உலக மொழிகளில் சரளமாக பேசக்கூடியவராகவும் இருக்கிறார். இவருடைய சாதனைகளுக்காக உலகப்புகழ் அறிஞர் விருது, மத்திய அட்லாண்டிக் எழுத்தாளர்கள் சங்க விருது, டாப்ஸ் ஆஃப்ரிக்கன்-சென்டர்டு விருது, துபாய் இன்டர்நேஷனல் விருது என வீடு முழுக்க விருதுகளாக…

கழிவு நீரிலிருந்தும் பீர் தயாரிக்கலாமா?

குடிநீரை விட சுத்திகரிக்கப்பட்ட நீர் மிகவும் சுத்தமானது என்பதனால் இதில் தயாரிக்கப்பட்ட பீர் தூய்மையானது என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் மாநாட்டின் போது, "இதை சட்டப்பூர்வமாக விற்க முடியாது.

கடலில் எதிரொலித்த ’பெண் குரல்’ போன்ற மர்ம ஒலி!

ஜூலியா என்று அழைக்கப்பட்ட இந்த ஒலி அண்டார்டிகாவில் தரையில் தங்கிய ஒரு பெரிய பாறை மூலம் வந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

பகலில் நீதிபதி இரவில் ஆபாச பட நடிகர்!

33 வயதான அந்த நீதிபதியின் பெயர் கிரிகோரி பேரு மட்டும் இல்ல ஆளோ கொஞ்சம் வித்யாசமானவர்தான். நியூயார்க் நீதிமன்றத்தில் பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச பட நடிகராகவும் வாழ்ந்து வந்த...

‘கார்களே இல்லை குதிரை வண்டிதான்’ – அமெரிக்காவின் தனித்துவமான தீவு!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அமைந்துள்ள மாக்கினாக் தீவு, கார்கள் முற்றிலும் தடை செய்யப்பட்ட உலகின் அரிதான இடங்களில் ஒன்றாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் இதன்  இயற்கை அழகு, அமைதியான சூழல் பல சுற்றுலா பயணிகளை ஈர்த்து…

இந்த நகரத்தில் அனுமதியில்லாமல் High Heels அணிவது சட்டவிரோதமானதாம் !

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கார்மேல்-பை-தி-சீக் கடற்கரை நகரத்தில் தான் இந்தக் கட்டுப்பாடு உள்ளது. அறிக்கையின்படி, பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும்.

நிலக்கடலை இறக்குமதியை நிறுத்திய இந்தோனேசியா!

அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் ஏற்றுமதியாகும், பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.