நோட்டாவை ஆயுதமாக ஏந்தும் ஸ்ரீரங்கம் மக்கள்
2021ம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் திருச்சியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஸ்ரீரங்கம் அரங்கமா நகர் நலச் சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனைக்கு தீர்வு காணாவிடில் வரும் தேர்தலில் நோட்டாவுக்கு…