Browsing Tag

அரசியல்

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது !

தினகரன் நள்ளிரவில் அதிரடியாக கைது – அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, தினகரனிடம்…

இப்படியும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்-ஆச்சரியப்படும் அரசியல் நிருபர்

உள்ளாட்சி தேர்தல் ஊரே பரபரப்பில் ஓடிக்கொண்டிருக்கு. நாமினேசன் தாக்கல் செய்ய கூட்டம் காண்பிக்கவும், தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆட்களை திரட்டி ஊர்வலமாய் போய் வேட்டு வைத்து  பிரச்சாரம் போகிறார்கள். ஆனால் இந்த தேர்தல் ஆடம்பரமே இல்லாமல் சில…

அரசியல் கட்சி பிரமுகரிடம் போலீசார் விசாரணை..

சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை சென்னையை அடுத்த மணலியை சேர்ந்தவர் முல்லை ஆர்.ஞானசேகர்(வயது 58). இவர், சென்னை மாநகராட்சி மணலி மண்டல…

அரசியல் கட்சி தலைவர்களை மறைமுகமாக சாடினார் வைகோ….

மீத்தேன் எரிவாயுத் திட்டத்தையே முற்றாக ரத்து செய்து, காவிரி பாசனப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் அது காவிரி பாசனப் பகுதியை…

என்ஜினீயரை வெட்டிக்கொல்ல முயன்ற 3 ரவுடிகள் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் என்ஜினீயரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்ற 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவரது மனைவியின் தூண்டுதலின்பேரில், பிரபல அரசியல் பிரமுகர் கைதான 3 ரவுடிகளையும் கூலிப்படையாக ஏவினாரா? என்ற பரபரப்பு தகவல் வெளியாகி…

சொந்த பிரச்சனைக்காக பிரதமரை சந்திக்கும் ஜெயலலிதா

எதிர்கட்சிகள் மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, ஆளும் கட்சியை கேள்வி கேட்கும் போது பதில் கூறுவதை விட்டுவிட்டு அவர்கள் மீது அவதூறு வழக்குகளை போடுவதை ஜெயலலிதா இனியாவது நிறுத்தி கொள்ள வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

கட்டிய பணத்தை திரும்ப கேட்டு வருகிறார்கள் கேப்டன் கட்சியின் நிர்வாகிகள்

கேப்டன் கட்சியின் நிர்வாகி கட்டிய பணத்தை திரும்ப கேட்டு வருகிறார்கள்கள்... சட்டசபை தேர்தலில் தி.மு.க – தே.மு.தி.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று முதலில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனால் தி.மு.க. – தே.மு.தி.க. தொண்டர்கள் உற்சாகம்…

வைகோ வாங்கிக் குவித்த சொத்துக்கள் எப்படி வந்தது? – சி.பி.ராதாகிருஷ்ணன்

வைகோ வாங்கிக் குவித்த சொத்துக்கள் எப்படி வந்தது? விவாதிக்க தயாரா? : சி.பி.ராதாகிருஷ்ணன் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுக்க பேரம் பேசியதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளதற்கு, பாஜக முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்…

விளம்பரங்களால் விலைபோகும் ஊடக தருமம்.

விளம்பரங்களால் விலைபோகும் ஊடக தருமம். """"""""""""""""""""""""""""""""""" ஊடக தர்மம், ஊடக நீதி, ஜனநாயகத்தின் ஜந்தாவது தூண் என்று பேசும் ஊடகங்களும் பத்திக்கைகளும், இப்போது உண்மையான ஊடக அறத்தின் படி செயல் படுகிறதா என்றால்! இல்லை என்பதே…

நான் பைத்தியகாரனாகவே இருக்க ஆசைப்பட்டேன் ! ஐ.ஏ.எஸ். அதிகாரி உ. சகாயம்.

நான் பைத்தியகாரனாகவே இருக்க ஆசைப்பட்டேன் ! மனம் திறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உ. சகாயம். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஒவ்வொருத்தரும் அடுத்த முதல்வர், வருங்கால முதல்வர், நாளைய முதல்வர், முதல்வர் வேட்பாளர் என்று பக்கம் முதல்வர் கனவோடு…

பத்திரிக்கையாளர் மீது கல்லடி தாக்குதல் நடத்திய தேமுகவினர் கைது

சென்னை விருகம்பாக்கத்தில்  விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட முயன்ற பத்திரிகையாளர்கள் மீது தே.மு.தி.க எம்.எல்.ஏ பார்த்தசாரதியும் தொண்டர்களும் தாக்குதல் நடத்தினர். இதில் பத்திரிகையாளர் சங்க தலைவர் அன்பழகன் காயம் அடைந்தார் அவர் மருத்துவமனையில்…

தேசிய கீதத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர் சேர்க்க மோடி கோரிக்கை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் செய்தது போல் தேசிய கீதத்தில் மாற்றம் செய்யவேண்டும் என மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார். கடந்த மாதம் சுப்பிரமணிய சுவாமி மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் “இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கண மன இருக்க…

அரசாங்கத்திற்கு பயப்படாத அதிசய பெண் ஐ.பி.எஸ்

பெரும் மழையும், அதைத் தொடர்ந்து வந்த பெரும் வெள்ளத்தாலும் சென்னையைப் போலவே காஞ்சிபுரம் மாவட்டமும் பலத்த சேதத்தைக் கண்டுள்ளது. சென்னையை விட அதிக அளவிலான மழை காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான் பெய்தது. ஆனால் ஏரிகள் நிரம்பியதால் அதிலிருந்து…

முதல்வர் ஜெ.ஜெயலலிதா வலியுறுத்தல்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக மாற்றியமைக்க…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில்: எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 15 நள்ளிரவு முதல் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 90 காசுகள் வீதமும்,…