“சினிமா தயாரிக்க சரியான இடம் சென்னை தான்” —…
தோனி எண்டெர்டெய்ன்மெண்ட் பேனரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தனது மனைவி சாக் ஷி தோனியுடன் இணைந்து 'எல்ஜிஎம்' என்ற படத்தை முதல் படைப்பாக தயாரித்துள்ளார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது. இவ்விழாவில்…