செல்ஃபி எடுத்து விட்டு ஓய்வுக்காக அங்குள்ள படிக்கட்டில் அமர்ந்திருந்தபோது தரணிவேலின் செல்போனை குரங்கு எடுத்துச் சென்றதாகவும் அதனைப் மீட்க சென்றபோது 100 அடி உயரமுள்ள மலையில் இருந்து தவறி விழுந்து தரனிவேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மோகனோட போனை எடுத்து பார்த்த மீனாவுக்கு பயங்கர ஷாக். மொபைல் கேலரியில் இருந்த போட்டோ ஒவ்வொண்ணும் அவனோட லட்சணத்தை அவ்வளவு தெளிவா காட்டுச்சி. பிரெண்ட்ஸ்ஸோட சேர்ந்து கையில சரக்கு பாட்டிலை ஏந்தியிருக்கிற மாதிரியான போட்டோ, நாலைஞ்சு பொண்ணுங்களுக்கு…