ஹலோ நான் எம்எல்ஏ பேசுறேன் … பழனி தானே நீ ... போன் பன்னமாட்டியாடா … நீ புடுங்குற .... காலேஜான நின்னு இருந்த உன்ன அங்கேயே இறங்கி அடிச்சிருப்பேன் ... ஒழுங்கா அரை மணி நேரத்தில் ஆபிசானா வா… வரலைன்னா வேற மாதிரி போய்டுவ நீ … டேய் பேசாம மூடினு…
வேட்பாளர்களின் தனிப்பட்ட சாதக -பாதகங்களும் களத்தில் எதிரொலிக்கும் நிலையில், நாற்பதுக்கு நாற்பது என்ற இலக்கை அடைவதில் சவால்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
மலைக்கோட்டை மகுடம் யாருக்கு...? துரைவைகோ vs கருப்பையா - மலைக்கோட்டையை கைப்பற்றுவதில் கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழக அரசியலை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது திருச்சி நாடாளுமன்ற தொகுதி. கடைசி நேர கள நிலவரத்தை பார்ப்போம்.
!-->!-->!-->!-->…