Browsing Tag

திருச்சி செய்திகள்

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியா்கள் மற்றும் அரசு ஆசிரியா்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாடடம்!

சிரா இலக்கியக்கழகம் 2ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள்!

ஆண்டு விழாவில் வல்லநாடன் இல.கணேசன் எழுதிய ‘என் மனவானில்’, கவிஞர் சாந்தகுமாரி எழுதிய ‘அமுது’, கவிஞர் செ.பாரதிராஜா எழுதிய ‘உணர்வுகளின் விரல் தடங்கள்’, கவிஞர் சுவேதா நடராஜன் எழுதிய ’மனதின் மொழி’

ஸ்ரீரங்க வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் !

அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் போக்குவரத்தில் மாற்றம்.

கட்டுமான பணிகள் தீவிரம்! ஜனவரி இறுதிக்குள் திறப்பு! -அமைச்சா் தகவல்

திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய காய்கறி மார்க்கெட் மற்றும் ஆம்னி பஸ் நிலையம் ஜனவரி மாத இறுதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை! போலீசார் விசாரணை!!

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி பர்மா காலனி ஏழாவது தெருவில் வசித்து வந்த ஜெயந்தி அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை.

பொதுச்சேவையில் பெண்கள் ! மகிழ்வித்த மகிளா சக்தி சிறப்பு விருது !

திருச்சி  கலையரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதியும் தமிழ் ஆர்வலருமான குகன் என்கிற கே.கருணாநிதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.

பெண் சப் இன்ஸ்பெக்டர்யிடம் அத்துமீறல்! போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் !

காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக, சேக் முகமதுவை பணியிடை நீக்கம் செய்து திருச்சி கமிஷனர் இன்று உத்தரவிட்டுள்ளார்

தேசிய அளவிலான விருதை பெற்ற திருச்சி மா காவேரி மருத்துவமனை !

மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்ட இந்த விருதை திருச்சி காவேரி மருத்துவமனையின் பெசிலிட்டி டைரக்டர்  ஆர். அன்புச்செழியன் பெற்றுக்கொண்டார்.

பொறிவைப்பு நடவடிக்கையில் சிக்கிய விஏஓ-க்கு 2 ஆண்டுகள் சிறை !

குண்டூர் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் அகமது சுலைமான், புகார்தாரர் சதீஸ்குமாரின் சகோதரியின் பெயரில் உள்ள வீட்டு மனைக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிட்டதாகவும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட பட்டாவை கொடுப்பதற்கு ரூ.2,000/- லஞ்சமாக கேட்டு

ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம். திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்தது.