கல்வி பற்றி விழிப்புணர்வு குறித்து திருச்சி கிரியா குழந்தைகள் அகடாமி மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகி திரு ஜான்பீட்டர் சமூக மாற்றத்திற்கு இளம்பருவத்தினராகிய கல்லூரி மாணாக்கர்கள் படைப்பு திறனோடும் சமநிலை நோக்கும் கண்ணோட்டதோடும்
திருச்சி மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, சம்மந்தப்பட்டு வங்கிகளுக்கு உடனடியாக மனுதாரர் இழந்த பணம் வரவு வைக்கப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய கடிதம் அனுப்பப்பட்டது.
ஊழல் வழக்கில் மணப்பாறை அருள்மிகு மாரியம்மன் கோயில் முன்னாள் செயல் அலுவலருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை-திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு…
இன்று நான் பேசுவதற்கும், நீங்கள் கேட்பதற்கும் நமக்கு உரிமை உள்ளது. அதற்கு அடிப்படைக் காரணம் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆகும். அதுவே இந்தியாவின் மரபணு ஆகும்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.7,00,000/- இலட்சம் மதிப்புள்ள சுமார் 268 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த வெளி மாநிலத்தை சேர்ந்த 2 நபர்கள் கைது.
வணிகர் சங்க நிர்வாகி என்ற வரம்புகளை கடந்து, பொதுவில் தமிழக மக்களின் நலனுக்கான, ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பது போன்ற பல தனிச்சிறப்புகளுக்கு உரித்தானவர், த.வெள்ளையன்.
பல்கலைக் கழகத்தின் உள்ளக புகார்க் குழு விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் இந்த இரு பேராசிரியர்களும் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்பறுத்தியது உறுதி செய்யப்பட்டது.