தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திருச்சி…
தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில்
வெற்றிபெற்ற திருச்சி கவுன்சிலர் !
நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதுமே திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் திமுக…