திரைப்பட பாணியில் காதல் திருச்சி வாலிபர் போக்சோவில் கைது.
திரைப்பட பாணியில் காதல் திருச்சி வாலிபர் போக்சோவில் கைது.
திருச்சி மதுரை மெயின் ரோடு எடமலைபட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் இவரது மகன் ஜெமினி கணேசன் (20), ஆட்டோ டிரைவரான இவர் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்…