வீடு மாறி... போய்விட்டதாக காரணம் கூறி படிவம் 7 பூர்த்தி செய்து ஆன்லைனில் "ஒருவர்" விண்ணப்பிக்கிறார். அந்த "ஒருவர்" யாரெனில்... அதே வாக்குச்சாவடியில் உள்ள வேறொரு வாக்காளர்.
வாக்காளர்களை ஏமாற்றிய தேர்தல் ஆணையம் !
தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவைகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் 21 மாநகராட்சிகள், 138…