கேப்டன் விஜயகாந்த்-க்கும் விஜய்-க்கும் ஒரு நல்ல நட்பு உள்ளது. நாம் தமிழர் சீமான் அவர்கள் அன்றைய தினம் கேப்டன் ட்ரெண்டிங்கில் இருந்தபோது கேப்டனை திட்டியதால் ஓட்டுவாங்கினார்.
சீமானின் வீட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் முழுக்க முழுக்கத் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் தமிழக அரசுப் பள்ளி இருக்கிறது. அங்கு அரசு சார்பில் நாமே அந்த இரண்டு குழந்தைகளையும் மேளதாளத்தோடு வரவேற்று சேர்த்துக் கொள்வோம். சவாலுக்கு சீமான்…
சின்னம் என்ன சின்னம். எண்ணம்தான் பெரிது. எங்கள் கட்சி வேறு சின்னத்தில் போட்டியிட்டால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. என்னுடைய தம்பி, தங்கைகள், உடன்பிறந்தார்கள் அனைவரும் படித்தவர்கள். எங்கள் புதிய சின்னத்தை ...
வாயால் கெட்ட தவளை : சீமான்
தமிழ் இலக்கியப் பழமொழிகளில் ஒன்று ‘நுணலும் தன் வாயால் கெடும்” என்பதாகும். தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தவளையாக இருந்து கெட்டப் பெயரைச் சம்பாதித்துக் கொண்டிருப்பவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…