எங்களைப் பற்றி என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா ?
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் (வாழ்வாதாரத்திற்கு போதாது), அரசு விடுமுறைகள் இல்லை (ஞாயிறு மட்டும் ஓய்வு; சில நேரங்களில் அதுவும் கிடையாது), கூடுதல் வேலைகள் annual day, sports day, exam duty.