Browsing Tag

மதுரை செய்திகள்

அழுத காட்சி குறித்த வைரல் பதிவு : அன்பில் மகேஷ் சொன்ன நச் !

"உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும். இதுபேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்,

புரட்டாசி ஓவர் … ஓவர் … ! இறைச்சிக்கடையை மொய்த்த வாடிக்கையாளர்கள் !

மதுரை மற்றும் சுற்றுப்புற மாநகர்பகுதிகளான இறைச்சி கடைகளில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டதோடு, ஆங்காங்கே இறைச்சிகடைகள் மூடப்பட்டு இருந்தது.

மேயர் ராஜினாமா : 4 நிமிடத்தில் முடிந்த அவசர கூட்டம் ! அடுத்த மேயர் யார் ?

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்த நிலையில் அவசர சிறப்பு மாமன்ற கூட்டம் துணை மேயர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

தீபாவளி பண்டிகை கால போக்குவரத்து நெரிசல் : 5 கி.மீ. தூரத்துக்கு அணிவகுப்பு !

மதுரையில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முறைகேடு புகார் எதிரொலி : ராஜினாமா செய்த மேயர் ! அடுத்து கைது !

தற்போது மதுரை மாநகராட்சியின் 2-வது பெண் மேயரான இந்திராணி பொன் வசந்த்தும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாஜகவினருக்கு எதிராக விசிக நிர்வாகி மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் !

ஓட்டு கேட்டு எங்கு வந்தாலும் பாஜககாரர்களை காலணியால் அடிப்போம் என ரவுடியை போல் மிரட்டுவதாகவும், அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிவருவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

கண்கவரும் கலைப்படைப்பான கழிவுப்பொருட்கள் !

இதற்காக ரயில்வே ஊழியர்கள் உபரியாக பயன்பாடு இல்லாமல், கிடக்கும் கழிவுப் பொருட்களை கலைப் பொருட்களாக மாற்றி தங்கள் அலுவலகங்களை அழகுபடுத்துகிறார்கள்.

குடிநீர் தொட்டியில் மலம் ! தமிழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் !

இதில் சுமார் 600 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் 3 வாகனங்கள் மூலம் வீடு வீடாகச்சென்று பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது.

தேர்தல் நெருங்கும்போதுதான் கச்சத்தீவு குறித்து அக்கறை வருமா ?

6500 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கச்சத்தீவை மீட்க அம்மா உச்ச நீதிமன்றம் சென்ற போது, கச்சத் தீவை மீட்க முடியாது என்று தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டது.