எங்க வீட்ல நவராத்திரிக்கும் கொலு வைப்போம் ! பிள்ளையார் சதுர்த்திக்கும் கொலு வைப்போம் !
இந்த ஆண்டு 22.௦9.2௦25 திங்கட்கிழமை முதல் ௦2.1௦.2௦25 வியாழக்கிழமை விஜயதசமி வரை, நிகழந்திட இருக்கிறது நவராத்திரி கொலு விழா. நவராத்திரி வழிபாடு என்பது சக்தி வழிபாட்டில் மிகவும் முக்கியமானது.