சில்லறை பிரச்சினைகளில் சிக்கி ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்படுத்தும்…
சில்லறை பிரச்சினைகளில் சிக்கி ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் உடன்பிறப்புக்கள்!
திமுக-வுக்கு இது போதாத காலம் போல. ஆளுநரையும் அமலாக்கத் துறையையும் வைத்துக்கொண்டு ஆளும் பாஜக கொடுக்கும் குடைச்சல்கள் போதாதென்று, ஆன்லைன் தொடங்கி…