விஜய் சேதுபதி + பூரி ஜெகன்னாத் படத்தின் ஷூட்டிங் நிறைவு!
வீடியோவில் பூரி ஜெகன்னாத் துடனும் படக்குழுவுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் எந்த அளவு நினைவில் நிற்கக்கூடியது என்பதையும், அவர்களை நிறைய மிஸ் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்
Recover your password.
A password will be e-mailed to you.