பொதுவாக எடுத்த படத்தை விமர்ச்சிப்பது தான் நமது பழக்கமும் வழக்கமும். அதே போல் இந்த மாரீசனிலும் சில சீன்கள், அதாவது மதுரை அருகே போகும் போது ஆட்டை அடித்துவிட்டு
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் படம் ‘மாரீசன்’. ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு ‘வைகைப்புயல்’ வடிவேலு & ஃபக்த் பாசில் இணைந்து நடிக்கும் இ